தல-56 படத்தில் புதிய ஸ்டில் ஒன்று வெளியே கசிந்து வைரலாக பரவியது .

582

அஜித் தற்போது மீண்டும் சிவாவின் இயக்கத்தில் சென்னையில் உள்ள பின்னிமில்லில் நடித்து வருகிறார். சமீபத்தில் லஷ்மி மேனனுடன் இருக்கும் இப்படத்தின் புதிய ஸ்டில் ஒன்று வெளியே கசிந்து வைரலாக பரவியது .

இந்தப் படத்தில் அஜித்தின் வேடம் என்ன தெரியுமா? அவர் டாக்சிடிரைவராக நடிக்கிறாராம். தமிழகத்திலிருந்து கல்கத்தா போய் டாக்சி ஒட்டிக்கொண்டு இருக்கிறார்.

அவருக்கு ஒரு தங்கை என்று கதை போகிற மாதிரி வடிவமைக்கபட்டுள்ளது. மேலும் இப்படத்தில் அஜித்தோடு, சுருதிஹாசன் கதாநாயகியாகவும், சூரி காமெடியன் வேடத்திலும் நடிக்கின்றனர்.

thala-56ajith thala-56-shooting-spot2

SHARE