ஜோதிகா மீண்டும் நடிப்பாரா?

376

 ஜோதிகா நடிப்பில் 36 வயதினிலே வெற்றி நடைப்போடுகிறது. இப்படத்தின் ரிசல்ட் குறித்து ஜோதிகா மிகவும் சந்தோஷமாக உள்ளார், முன்பை விட மிக உற்சாகமாக உள்ளார்.

இந்நிலையில் மீண்டும் ஜோதிகா நடிப்பாரா? என்பது குறித்து சூர்யா விளக்கம் அளித்துள்ளார். இதில் ‘முதலில் இப்படத்தை மாபெரும் வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி.

கண்டிப்பாக இது போன்ற தரமான படங்களை 2D நிறுவனம் தொடர்ந்து தரும், இதே போல் நல்ல கதை இருந்தால் ஜோதிகா தொடர்ந்து நடிப்பார்’ என்று கூறியுள்ளார்.

surya_jothika003

SHARE