வித்தியாவுக்கு நீதிகேட்டு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் “உங்கட ஆம்புளைகளை நீங்கதான் பார்த்துக்கொள்ளணும் – அதட்டலாக கூறிய பொலிஸ் அதிகாரி
மாணவி வித்தியாவின் படுகொலைக்கு நீதி கேட்டு வடக்கு, கிழக்குப் பகுதியில் தொடர் ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வவுனியாவில் வித்தியாவுக்கு நீதிகேட்டு வயோதிப தாயொருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
அந்த வயோதிப தாயிடம் மூத்த பொலிஸ் அதிகாரியொருவர் முறைகேடான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சிரேஷ்ட் பொலிஸ் அதிகாரி ஒருவர் வயோதிப தாயை நோக்கி, � உங்கட ஆம்புளைகளை நீங்கதான் பார்த்துக்கொள்ளணும்� என அதட்டலாக கூறியுள்ளமை காணொளியில் பதிவாகியுள்ளது.https://www.thinappuyalnews.com/?p=26799
Posted by Thinappuyalnews on Sunday, May 24, 2015
இது தொடர்பான காணொளி இணையங்களில் பரவி வருகிறது.
சிரேஷ்ட் பொலிஸ் அதிகாரி ஒருவர் வயோதிப தாயை நோக்கி, � உங்கட ஆம்புளைகளை நீங்கதான் பார்த்துக்கொள்ளணும்� என அதட்டலாக கூறியுள்ளமை காணொளியில் பதிவாகியுள்ளது.