காமுகர்களை காப்பாற்றும் திட்டத்தில் ஈடுபட்ட சிறுவர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலாவின் கானொளியை படத்தில் காணலாம்.

360

காமுகர்களை காப்பாற்றும் திட்டத்தில் ஈடுபட்ட சிறுவர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலாவின் கானொளியை படத்தில் காணலாம்.
சிறுவர் விவகாரங்களுக்கு பொறுப்பாக இருக்கும் இவர் நேற்று முன்தினம் கொழும்பில் வித்தியாவின் கொலை தொடர்பாக தனது எதிர்ப்பலைகளை ரவி கருணாநாயக்காவுடன் இணைந்து தெரிவித்திருந்தார். அரசியல் வாதிகள் கொலையும் செய்துவிட்டு, அதே இடத்தில் அஞ்சலியும் செலுத்திவிட்டுப் போவார்கள். அதே போன்றொரு நிகழ்வே இவ்விடத்திலும் நடைபெற்று இருப்பதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

000-118 000010
காமுகர் குமாரை மக்கள் முன்னிலையில் காப்பாற்றுவதை கானொளியில் காணலாம்.

SHARE