கன்னித்தீவு கதை முடிந்தாலும் லிங்கா பிரச்சனை தீராது போல, இந்த சிங்காரவேலன் குழுவினர் அடிக்கும் கூத்திற்கு நாளுக்கு நாள் அளவே இல்லாமல் செல்கின்றது.
தற்போது லிங்கா படத்தின் பிரச்சனை ஒரு வார காலத்திற்குள் தீர்த்து வைக்கப்படும் என கூறிய நிலையில் சிங்காராவேலன் புதிதாக ஒரு Audio அனுப்பி தன் நாடகத்தை தொடங்கியுள்ளார்.
இதில் பணம் எல்லோருக்கும் சரியாக பிரித்து கொடுக்கப்படவில்லை, பணம் கொடுப்பது போல் கொடுத்து ஏமாற்றி விட்டார்கள், நான் தற்கொலை செய்தால், ரஜினி மற்றும் தாணுவை கைது செய்ய வேண்டும் என அதில் பேசியுள்ளார்.