தமிழர்களுக்காக வட இந்திய இயக்குனருக்கு பதிலடி கொடுத்த மலையாள இயக்குனர்

355

இந்திய சினிமாவே மொழி அடிப்படையில் பல வகையாக பிரிந்து இருக்கின்றது. இதில் பெரும்பாலும் வட இந்திய சினிமா, தென்னிந்திய சினிமா என இரு வகையாக பிரிக்கலாம்.

வட இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் ரோஹித் ஷெட்டி சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தீபிகா படுகோனை தமிழ் பெண்ணாக காட்டி, அவர் மூலம் தமிழ் பேசி மொழியை கொலை செய்திருப்பார்.

இதை யாரும் கண்டுக்கொள்ள வில்லை, இந்நிலையில் மலையாள சினிமாவின் பிரபல இயக்குனர் அல்போன்ஸ் சமீபத்தில் ரோஹித் ஷெட்டிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

இதில் ‘தீபிகா அப்படி தமிழ் பேசியதில் அவர் தவறு ஏதும் இல்லை, இயக்குனரான உங்கள் தவறு தான் அது, உங்கள் மொழியை உயர்த்தி காட்ட வேண்டும் என்பதற்காக, மற்ற மொழிகளை கொச்சைப்படுத்தாதீர்கள், எல்லா மொழிகளையும் சமமாக நடத்துங்கள், உங்கள் அறியாமையை கழுவிக்கொள்ளுங்கள்’ என அ

SHARE