என்ன ஆனது ஷாருக்கானுக்கு? அதிர்ச்சியில் ரசிகர்கள்

545

இந்திய சினிமாவின் கிங்கான் என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இவர் நடித்தாலே அந்த படம் மெகா ஹிட் தான். இந்நிலையில் சமீபத்தில் இவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் Viral ஆக பரவி வருகின்றது.

இதில் இவர் வெள்ளை முடியுடன் மிகவும் முதிர்ந்த தோற்றத்தில் உள்ளார். இதை கண்ட பலரும் இது தான் இவர் உண்மையான முகம், படத்தில் எல்லாம் வேஷம் என்று கலாய்த்து வருகின்றனர்.

ஆனால், பலரும் இது அவரின் புதிய படத்தின் தோற்றம், இதில் ஷாருக் வயதானவராக வருவது போல் ஒரு காட்சி என கூற, வழக்கம் போல் கான் ரசிகர்களுக்கிடையே வார்த்தை போர் சமூக வலைத்தளங்களில் நடந்து வருகின்றது.

SHARE