காமெடி நடிகர் சதீஷ் மீது கடும் கோபத்தில் சிவகார்த்திகேயன்

360

சிவகார்த்திகேயன் தற்போது ரஜினி முருகன் படத்தின் ரிலிஸில் பிஸியாக இருக்கிறார், இந்நிலையில் சிவகார்த்திகேயன் தன் நெருங்கிய நண்பர் சதீஷ் மீது கோபத்தில் இருப்பதாக தெரிகிறது.

ஏன் இருவரும் நல்ல நண்பர்களாக தானே இருந்தார்கள்? என்ன ஆனது? என்றால், சமீபத்தில் சிவகார்த்திகேயன் புது வீடு கட்டி அதற்கு கிரஹபிரவேசம் நடத்தியது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் கிரஹபிரவேசம் மீடியாக்களுக்கு தெரிய வேண்டாம் என்று சிவகார்த்திகேயன் நினைத்தாராம், ஆனால், சதீஷ், இவருடன் எடுத்த புகைப்படங்களை நெட்டில் தட்ட, இவை சிவகார்த்திகேயனை கொஞ்சம் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.

SHARE