நான் ரெடி, அஜித் ரெடியா? சவால் விட்ட வில்லன்

314

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதி நடிக்க, லட்சுமி மேனன் தங்கையாக நடிக்கின்றார்.

இதில் அஜித்துடன் தெலுங்கு நடிகர் கபீர் மோதவுள்ளார். இவர் தன் பேஸ்புக் பக்கத்தில் அவ்வபோது இப்படத்தை பற்றி சில கருத்துக்களை பகிர்ந்து வருகின்றார்.

இந்நிலையில் இவர் இன்று தன் பேஸ்புக் பக்கத்தில் படப்பிடிப்பு காட்சி ஒன்றை பகிர்ந்து ‘நான் ரெடியாகி விட்டேன், நீங்கள் ரெடியா? என்று அஜித்துடன் மோத ஜாலியாக சவால் விட்டுள்ளார். மேலும், சிவா நீங்கள் உண்மையாகவே சூப்பர் என நெகிழ்ச்சியாக பல கருத்துக்களை கூறியுள்ளார்.

SHARE