உலக சாதனை நிகழ்த்துவதற்கு விருப்பம் இல்லாதவர்கள் உலகத்தில் இல்லை என்றே கூறலாம்.
இதற்காக அதிகளவானவர்கள் மூளையைக் கசக்கி பிழிந்து வினோத முறைகளில் சாதனை நிழத்த முயற்சித்து வருகின்றனர். அதேபோலவே செல்பியின் உதவியுடன் உலகசாதனை முயற்சி ஒன்று மெக்ஸிகோவில் இடம்பெற்றுள்ளது.