அஜித் ரசிகர்களுக்கு அனிருத்தின் ஸ்பெஷல் விருந்து

373

அனிருத், அஜித் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே, இதை பிரபல தொலைக்காட்சி ஒன்றில் அவரே தெரிவித்தார். இந்நிலையில் இவர் தான் தல-56 படத்தின் இசையமைப்பாளர்.

ஏற்கனவே இப்படத்திற்கான தீம் மியூஸிக் மற்றும் 2 பாடல்களை அனிருது முடித்து விட்டதாகவும், இவை படக்குழுவிற்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

சமீபத்தில் வந்த தகவலின் படி அனிருத்தின் பிறந்த நாள் அன்று இப்படத்தின் பாடல்கள் வெளிவரும் என தெரிவித்துள்ளனர்.

SHARE