சிம்பு, தனுஷ் செய்யும் தேவையில்லாத வேலை

362

சிம்பு, தனுஷ் இருவரும் நெருங்கிய நண்பர்கள் தான், ஆனால், சில காலங்களாக இவர்கள் முன்பு போல் இல்லை என ஒரு செய்தி கசிந்து வருகின்றது.

இதை மீண்டும் நிரூபிக்கும் பொருட்டு ஒரு சம்பவம் நடந்துள்ளது. மாரி படம் ஜுலை 17ம் தேதி வரும் என முன்பே அறிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது இதே நாளில் தான் வாலு படமும் வெளிவரும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்து விட்டது. இதனால், கண்டிப்பாக வசூல் பிரியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

SHARE