சரணடைந்த புலித் தலைவர்களின் பெயர்களை தமிழில் கூறி அழைத்த இராணுவம்! -ஐ.நாவில் சமர்ப்பிக்கப்பட்ட சரணடைந்தவர்களின் புகைப்படங்கள்!- மலரவனின் மனைவி

434
எழிலன் உட்பட பல போராளிகள் இராணுவத்தினரிடம் சரணடைவதை நான் நேரில் கண்டேன். போராளிகள், தளபதிகள் உட்பட்டவர்களின் அங்க அடையாளங்களை கூறியும், பெயர்களை சரியாக உச்சரித்தும், ஒவ்வொருத்தராக அழைத்தனர்.
தமிழை சரளமாக பேசக்கூடியவர்களும் இராணுவத்தினருடன் இருந்தனர். என்னை கடுமையாகத் தாக்கினார்கள் என்று கண்ணீர் பெருக்கெடுக்க தனது ஆற்றாமையை வெளிப்படுத்தினார் தளபதி மலரவனி மனைவி லங்காசிறி 24செய்திச் சேவைக்கு நேர்காணலை வழங்கியுள்ளார்.

முழுமையான நேர்காணல் ஒளிவடிவில் கீழே…

SHARE