இனிமே இப்படித்தான்! சிவகார்த்திகேயன் அதிரடி முடிவு

369

சந்தானம் வைத்த தலைப்பை தன் வாழ்க்கையிலும் பின்பற்ற ஆரம்பித்து விட்டார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் ரஜினிமுருகன்.

இப்படத்திற்கு காக்கிசட்டை படப்பிடிப்பின் போது இதற்கும் கால்ஷீட் கொடுத்து இருந்தார். இந்நிலையில் இவர் தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

010

இனி, ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகு தான் அடுத்த படம், அது வரை வேறு எந்த படத்திலும் ஒப்பந்தம் செய்யப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

SHARE