விக்ரமுடன் எப்போதுமே நான் நடிக்க மாட்டேன் – நயன்தாரா மறுக்க காரணம் என்ன ?

339

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நயன்தாரா, முக்கியமான முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.

nayanthara_vikram001

ஆனால் ஒருத்தரை தவிர விக்ரமுடன் இது வரை அவர் இணைந்து நடித்ததில்லை. ஏன் அவர் விக்ரமுடன் நடிக்கக் வில்லை என்று விசாரித்தால் “கள்வனின் காதலி படநேரத்தில் விக்ரமுடன் நடிக்க அவருக்கு ஒரு வாய்ப்பு வந்தது , அதே நேரத்தில் எஸ் ஜே சூர்யாவுடன் நடிக்க இருந்தார், இதை கேள்வி பட்ட விக்ரம் தரப்பு எஸ். ஜே சூர்யா படத்தை விட்டு விக்ரம் படத்தில் நடிக்க வாருங்கள் என்றாராம்.

அதற்கு அவர் சம்மதிக்கவில்லை , விக்ரம் மிக பெரிய ஸ்டார் அவருடன் நடித்தால் உங்க மார்க்கெட் எங்கயோ போகும் என்று ஆசை வார்த்தை காட்டியுள்ளனர் .

இதில் கடுப்பான நயன் இனிமேல் விக்ரமுடன் எக்காலத்திலும் நடிக்க மாட்டேன், வேண்டுமென்றால் நான் சொன்னேன் என்றே போய் விக்ரமிடம் சொல்லுங்கள் என்றாராம்.

SHARE