மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியமின் மருமகளை பார்த்துள்ளீர்களா..

147

 

இந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவர் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். இவர் 40 ஆயிரத்திற்கும் மேல் பாடல்களை பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா காரணமாக எஸ்.பி.பி உயிரிழந்தார். இவருடைய மறைவு பெரும் அதிர்ச்சியை அனைவருக்கும் கொடுத்தது.

எஸ்.பி.பியின் மருமகள்
எஸ்.பி.பிக்கு சரண் எனும் மகன் இருப்பதை நாம் அறிவோம். இவர் தென்னிந்திய சினிமாவில் அனைவருக்கும் பரிச்சயமான பின்னணி பாடகர் ஆவர்.

எஸ்.பி. சரண் கடந்த 2012ஆம் ஆண்டு அபர்ணா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், தனது மனைவியுடன் எஸ்.பி சரண் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

SHARE