சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளர் டிடி தான். இவர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்றால் அந்த இடத்தில் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது.
இந்நிலையில் இவர் சமீபத்தில் சென்னையில் நடந்த பேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்டு கலக்கியுள்ளார்.
இதில் இவர் மட்டுமின்றி சினிமா நட்சத்திரங்கள் சிலரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.