இதையெல்லாம் அஜித் கேட்பாரா?

363

அஜித் எப்போதும் தனக்கென்று ஒரு கொள்கை வைத்து வாழ்பவர், அந்த வகையில் தன் அடுத்த படத்தை எத்தனை பெரிய இயக்குனர் இயக்க முன் வந்தாலும், தனக்கு எது சரி என்று தோன்றுகின்றதோ அதை தான் செய்வார்.

IMG_7679

அந்த வகையில் சமீபத்தில் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் இயக்குனர் ஆதிக் தான் தீவிர அஜித் ரசிகர் என்றும் அவரை வைத்து படம் இயக்க வேண்டும் என தன் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், அஜித்திற்கான கதை ரெடி என்று கூட கூறியுள்ளார், கிரீடம், ஏகன் படத்திற்கு பிறகு இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பளிக்காத அஜித் இதை செய்வாரா? என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றது.

SHARE