தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஒரு காலத்தில் திகழ்ந்தவர் விஜயகாந்த். இவரின் தீவிர அரசியல் சினிமாவில் நடிப்பதை முற்றிலும் தவிர்க்கும் நிலைமைக்கு வந்தது.
இதை தொடர்ந்து இவர் பங்கேற்கும் பொது மேடைகளில் பேசும் வார்த்தைகள் என இவரை கிண்டல் செய்து பல ‘மிமி’க்கள் வந்தது அனைவரும் அறிந்ததே.
முக்கியமாக பேஸ்புக் பக்கத்தில் மிகவும் பிரபலம் இவருடைய மிமிஸ். இதை இவர் நிறுத்தி சொல்லியும் யாரும் நிறுத்துவதாக இல்லை, இந்நிலையில் தற்போது அவரே தைரியமாக பேஸ்புக் தளத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார் என பிரபல வார இதழ் ஒன்றின் இணையத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.