Kandy Falcons அணி வெற்றி

135
LPL கிரிக்கெட் போட்டித் தொடரின் நேற்று இடம்பெறும் போட்டியில் Kandy Falcons மற்றும் Dambulla Aura அணிகள் மோதின.

அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற Kandy Falcons அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய Kandy Falcons அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது.

Kandy Falcons அணி சார்ப்பில் அசேன் பண்டார 37 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

அதன்படி, Dambulla Aura அணிக்கு 161 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Dambulla Aura அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 121 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.

அதனடிப்படையில் Kandy Falcons அணி 39 ஓட்டங்களால் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

SHARE