இலங்கைக்கு 7.2 மில்லியன் நன்கொடை

116
அமெரிக்காவின் Heart to Heart International அமைப்பினால் இலங்கைக்கு 7.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவ பொருட்கள் தொகை நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்க தனது டுவிட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE