வர்த்தகர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் தினப்புயல் பத்திரிகை மற்றும் இணையதளம் புதுவருட நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறது.
மலர்ந்திருக்கும் 2023 ஆம் ஆண்டு, உலகம் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் மீண்டும் உருமாறி சீனாவில் வேகமாகப் பரவிவரும் கொவிட் வைரஸ் போன்ற இன்னல்களில் இருந்து உலக மக்களைக் காத்து, ஆரோக்கியமும் சுபீட்சமும் நிறைந்த ஆண்டாக இப்புதிய வருடம் மாறவேண்டும் என எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்திப்போமாக!