நேற்று காலை 7.30மணியளவில் பாரதி சனசமூகநிலையம் மற்றும் பாரதி முன்பள்ளி போன்றவற்றில் இருக்கும் மக்கள் மற்றும் சிறுபிள்ளைகளின் வேண்டுகோளிற்கமைய அவா்களிற்கு குழாய் கிணறு ஒன்றை பெற்றுத்தந்து திரு றோய்ஜெயக்குமாா்மக்கள்மேல் உள்ள கரிசனையை உறுதிப்படுத்தியுள்ளாா்.இக்குழா ய் கிணறிற்குதிரு.றோய் ஜெயக்குமாரினால் ரூபா100000 நன்கொடையாக வழங்கப்பட்து.வேலைத்திட்டங்கள் யாவும் இனிதேநிறைவேறிற்று