உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் உலக சாதனை

126
இலங்கையில் இன்று உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அது உலக சாதனையாக அமையலாம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் பணம் அச்சிடப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே அவ்வாறான தேர்தலை நடத்துவது உலக சாதனையாக அமையும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

SHARE