இலங்கை மீள்வதற்கான வாய்ப்பு தொடர்பில் அறிக்கை

125
கடன் ரத்து மட்டுமே இலங்கை மீள்வதற்கான வாய்ப்பை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

182 முன்னணி பொருளாதார வல்லுனர்கள் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், இருதரப்பு, பலதரப்பு மற்றும் தனியார் கடன் வழங்குனர்கள் கடன் மறுசீரமைப்பை பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. – ada derana

SHARE