நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

141
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

முன்னதாக இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE