ரஜினி-ரஞ்சித் படத்தின் டைட்டில் இது தான்?

371

சூப்பர் ஸ்டார் அடுத்து ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருப்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என குரப்பட்டுள்ளது.

இப்படத்தில் ரஜினியை முள்ளும் மலரும் படத்தில் பார்த்தது போல் பார்க்கலாம் என்று ரஞ்சித் கூறியிருந்தார். சமீபத்தில் வந்த தகவலின் படி இப்படத்திற்கு காளி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாம்.

ஏற்கனவே மெட்ராஸ் படத்திற்கு காளி என்று தான் முதலில் டைட்டில் வைப்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE