கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில், 2023.02.16 அன்று நிப்போன் கராத்தே சங்கம் – இலங்கையின் ஒழுங்கமைப்பில், அகில இலங்கை திறந்த மட்ட கராத்தே போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.






இதில் வவுனியா Shotokan Karate do Self Defence Academy இன் பயிற்றுவிப்பாளர்கள் சிகான் T.P.Theneskumar, Sensei G.Gnanakeethan அவர்களின் தலைமையில், மாணவர்கள் பங்குபற்றி சாதனை படைத்து, வவுனியா மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

Gold medal
1. G.Gnanakeethan
2. T.Kosiya
Bronze medal
1. B.Sheronya

Silver medal
1. A.M.Pawla Regina
2. B.Sheronya
Bronze medal
1. G.Gnanakeethan
பயிற்சிகளை வழங்கி நெறிப்படுத்திய, சிகான் T.P Theneskumar அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.