புதிய யாப்பினை தயாரிப்பதற்காக நிபுணர் குழு

118
விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் தலைவராக நீதியரசர் கே.டி.சித்ரசிறி நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

SHARE