கோப்பை வென்றார் கிவிடோவா

169

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்று ஆட்டம் இன்று நடந்தது.

இதில் ஒன்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, செக் குடியரசின் பெட்ரா கிவிடோவாவுடன் மோதினார். இதில் கிவிடோவா 7-6 (16-14), 6-2 என்ற செட் கணக்கில் வென்று கோப்பையை வென்றார்.

maalaimalar

SHARE