கிரிக்கெட் வீரர் சலீம் துரானி காலமானார்

169
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சலீம் துரானி (88) உடல்நலக்குறைவால் காலமானார்.
அவர் தனது சகோதரர் உடன் குஜராத்தின் ஜாம்நகரில் வசித்து வந்தார். 1960 முதல் 1973 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில், இந்திய அணிக்காக 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இவர், 1,202 ஓட்டங்கள், 74 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
SHARE