தரவரிசையில் முன்னேறிய சரித் அசலங்க

129
முன்னதாக ஐசிசி 20-20 துடுப்பாட்ட தரவரிசையில் 35வது இடத்தில் இவர் இருந்தார்.

25 வயதான சரித் 36 ரி20 போட்டிகளில் 4 அரை சதங்களுடன் 820 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

SHARE