அயர்லாந்து துடுப்பெடுத்தாடுகிறது

159

இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று (24) காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.

நாணய சுழற்சியை வென்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 280 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும், இந்த போட்டியின் பின்னர் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக திமுத் கருணாரத்ன இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்னர் அறிவித்திருந்தார்.

SHARE