எல்பிஎல் வீரர்களின் ஏலம் கொழும்பில் ஷங்ரிலா ஹோட்டல் வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
முதன்முறையாக நடைபெறும் இந்த எல்பிஎல் ஏலத்தில் 360 வீரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனா்.
அவர்களில் 204 இலங்கை வீரர்களும் 156 வெளிநாட்டு வீரர்களும் அடங்கியுள்ளனா்.
இந்த ஏலத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வசிம் அக்ரம், இலங்கை கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மெத்யூஸ் மற்றும் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திசர பெரேரா ஆகியோரும் பட்டியலில் இடம்பிடித்துள்ளனா். – ada derana