இலங்கைக்கு தங்கப் பதக்கம்

169

ஆசிய சாம்பியன்ஷிப் தடகளப் போட்டித்தொடரில் நதிஷா ராமநாயக்க இலங்கைக்கு தங்கப் பதக்கம் ஒன்றை பெற்றுக்கொடுத்துள்ளார்.

பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்று அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

52.61 நிமிடங்களில் போட்டித் தூரத்தை நி​றைவு செய்து தங்கப்பதக்கத்தை அவர் தனதாக்கினார்.

SHARE