சிம்புவின் வாலு படம் எதிர்க்கொள்ளாத பிரச்சனைகள் இல்லை, அவ்வளவு பிரச்சனைகளை சந்தித்திருந்தது. தற்போதைய நிலவரப்படி வாலு படத்திற்கு ஏற்பட்ட எல்லாச்சிக்கல்களும் சரி செய்யப்பட்டுவிட்டனவாம்.
சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் எல்லாச்சிக்கல்களும் சரி செய்யப்பட்டுவிட்டன ரிலீஸ்தேதியை விரைவில் அறிவிப்போம் என்று டிவிட் செய்திருக்கிறார்.
எனவே ஆகஸ்ட் 14 கண்டிப்பாகப் படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்தப்படம் வெளியாகிவிட்டால் அடுத்தடுத்த சிம்பு படங்கள் சிக்கல்கள் ஏதுமின்றி வெளியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது.