தேசிய கராத்தே – டோ கூட்டமைப்பு 2023 போட்டிகளில் வவுனியா வீர, வீராங்கனைகள் சாதனை

166

தேசிய கராத்தே – டோ கூட்டமைப்பு 2023 ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாண National Body Championship போட்டிகளை கிளிநொச்சி உள்ளக விளையாட்டரங்கில் ஜூலை 22 ஆம் திகதி நடத்தியது.

இதில், நிப்பான் கராத்தே சங்கம் 
🥇08 தங்கப் பதக்கங்கள்
🥈02 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும்
🥉01 வெண்கலப் பதக்கம் பெற்றுக்கொண்டது.

தேசிய கராத்தே – டோ கூட்டமைப்பு 2023 ஆம் ஆண்டுக்கான மாவட்ட ரீதியிலான தெரிவு போட்டி ஜூலை 23 ஆம் திகதி கிளிநொச்சி உள்விளையாட்டு அரங்கில் National Body Championship போட்டிகளை நடத்தியது.

இதில், நிப்பான் கராத்தே சங்கம் 
🥇04 தங்கப் பதக்கங்கள்
மற்றும்
🥉04 வெண்கலப் பதக்கங்களை பெற்றுக்கொண்டது.

இந்த கழகத்தின் சாதனைக்கும், சாதனையாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

இறுதியாக, நிப்பான் கராத்தே சங்கம் (மாவட்டம் – வவுனியா) 

🥇 12 தங்கப் பதக்கங்களையும், 🥈 02 வெள்ளிப் பதக்கங்களையும்,
🥉 05வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுக்கொண்டது.

இவர்களை பயிற்றுவித்த Sensei ஞா.ஞானகீதன் அவர்களுக்கும் போட்டிகளில் பங்குபற்றிய வீர வீராங்கனைகளுக்கும் தினப்புயல் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

SHARE