பாடசாலை மட்ட கராத்தே போட்டியில் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்த மாணவிகள்

156

நெல்லியடி மத்திய கல்லூரியில் 11,12 ஆவனி மாதம் 2023 ஆம் ஆண்டிற்கான வடமாகாண ரீதியிலான பாடசாலை மட்ட கராத்தே சுற்று போட்டியில், நிப்போன் கராத்தே சங்கத்தின் இரு மாணவிகள் 04 வெண்கலப் பதக்கத்தை பெற்று அந்த களகத்திற்கும், வ/இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இம் மாணவிகளின் பொறுப்பாசிரியர் j.d.ரெஜினோட் அவர்களுக்கும், வெற்றியீட்டிய மாணவிகளுக்கும் தினப்புயல் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

SHARE