பிரபல நடிகை அசின் இவரை தான் திருமணம் செய்து கொள்ள போகிறாராம்!

479

தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் அசின். இதன் பின் பாலிவுட்டிலும் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்று அமீர் கானுக்கு ஜோடியாக கஜினி படத்தில் நடித்தார்.

படம் ஹிட் ஆனாலும் அவருக்கு பெரிய பெயர் ஒன்றும் கிடைக்கவில்லை, இந்நிலையில் இவர் பிரபல தொழிலதிபர் ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது.

இவர் நடிப்பில் விரைவில் ஆல் இஸ் வெல் படம் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தில் அபிஷேக் பச்சனுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ளார்.

Asin

SHARE