கோபிக்கு பெரிய பல்பு.. பாக்கியலட்சுமி சீரியல் இந்த வார ப்ரோமோ

112

 

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்யா, இனியும் மற்றும் பாட்டி என பெண்கள் மட்டும் தனியாக கேரளாவுக்கு ட்ரிப் சென்று இருக்கின்றனர்.

அதனால் பல சிக்கல்கள் வரும் என கோபியும் தொடர்ந்து பதற்றமாக பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார்.

லேட்டஸ்ட் ப்ரொமோ
இந்நிலையில் தற்போது இந்த வாரத்திற்கான ப்ரொமோ வெளியாகி இருக்கிறது. அதில் கோபி அவரது அம்மாவுக்கு போன் செய்து எங்கே இருக்கிறீர்கள் என கேட்கிறார். காட்டில் தான் இருக்கிறோம் என அவர் சொல்ல கோபி ஷாக் ஆகிறார்.

கோபி பதற்றத்துடன் பேச, அவரது அம்மா பாக்யாவின் பெயரை சொல்லி பெரிய பல்பு கொடுக்கிறார். நீங்களே பாருங்க.

SHARE