தனக்கு தானே விபத்து ஏற்படுத்தி கொண்ட TTF வாசன் கைது.. வீலிங் செய்யப்போய் ஏற்பட்ட விபரீதம்

106

 

மஞ்சள் வீரன் எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருந்தவர் TTF வாசன்.

இவர் பொது இடத்தில் பைக்கில் அதிக வேகமாக சென்று வீலிங் அடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கைது
இந்நிலையில், தற்போது TTF வாசன் கைது செய்யப்பட்டுள்ளார். வீலிங் அடிக்க முயற்சி செய்த தனக்கு தானே விபத்து ஏற்படுத்தி கொண்ட TTF வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாமீனில் கூட வெளிவர முடியாத அளவிற்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர்.

 

SHARE