44 வயதில் பிரபாஸ் 22 வயது பெண்ணுடனா.. ரசிகர்கள் ஷாக்

93

 

ஓவர் நைட்டில் உலக பணக்காரன் ஆனது போல், ஒரே ஒரு பாகுபலி பிரபாஸை பல மடங்கு உச்சத்திற்கு கொண்டு சென்று விட்டது.

அதை தொடர்ந்தால் நடித்தான் பேன் இந்திய படம் தான், இல்லையென்றால் நடிக்க மாட்டேன் என்பது போல் பிரபாஸ் இருக்கிறார்.

22 வயது ஹீரோயின்
தற்போது பிரபாஸ் கல்கி என்ற 500 கோடி பட்ஜெட் படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இதை தொடர்ந்து பல படங்களில் இவர் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.அதில் சீதா ராமம் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்த இயக்குனருடன் இவர் கைக்கோர்ப்பதாக கூறப்படுகிறது, இப்படத்தில் 22 வயது ஹீரோயின் ஸ்ரீலீலாவுடன் ரொமான்ஸ் செய்யவுள்ளாராம்.

பிரபாஸுக்கு தற்போது 44 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE