Mr. மனைவி சீரியல் நேரம் திடீர் மாற்றம்.. ரசிகர்கள் ஷாக்

109

 

சன் டிவியில் தற்போது தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் Mr. மனைவி. அதில் செம்பருத்தி சீரியல் புகழ் ஷபானா ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இந்த தொடருக்கு அதிகம் ரசிகர்களும் இருந்து வருகிறார்கள்.

நேரம் மாற்றம்
இந்நிலையில் அடுத்த வாரம் முதல் Mr.மனைவி சீரியல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவித்து இருக்கின்றனர். வாரத்தின் அனைத்து நாட்களிலும் இந்த நேரத்திற்கு தான் Mr.மனைவி தொடர் ஒளிபரப்பாக உள்ளது.

விரைவில் சிங்கப்பெண்ணே என்ற புது சீரியல் சன் டிவியில் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது சீரியல் நேரம் மாற்றப்பட்டு இருக்கிறது.

SHARE