திரையுலகில் வெற்றி தோல்வி என்பது சகஜம் என்பதை அனைவரும் அறிந்த விஷயம் தான்.
நம்ம வீட்டு பிள்ளை
அப்படி நடிகர் சிவகார்த்திகேயன் தோல்வியால் துவுண்ட இருந்த நேரத்தில் கைகொடுத்து அவரை தூக்கிவிட்டு திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை.
பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, பாரதிராஜா, அணு இமானுவேல் என பல நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். நகைச்சுவை, பாசம், செண்டிமெண்ட் என மக்கள் மனதை இப்படம் தொட்டது.
வசூல்
நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் வெளிவந்து நான்கு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.