நடிகை ரம்பாவின் 5 வயது மகன்.. பிறந்தநாளுக்கு எப்படி சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் பாருங்க

86

 

நடிகை ரம்பா தமிழ் சினிமாவில் 90களில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர். அவர் 2010ல் இந்திரகுமார் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு கனடாவில் செட்டில் ஆகிவிட்டார்.

ரம்பாவுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். ரம்பா திருமணத்திற்க்கு பிறகு நடிப்பதை முழுமையாக நிறுத்திவிட்ட நிலையில் குடும்பம் மற்றும் குழந்தைகள் உடன் தான் முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறார்.

மகன் பிறந்தநாள்
தற்போது ரம்பாவின் மகனுக்கு 5 வயது ஆகி இருக்கும் நிலையில் அதை பெரிய பார்ட்டி வைத்து கொண்டாடி இருக்கின்றனர்.

டைனோசர் உடை அணிந்தவர்களை வர வைத்து ரம்பா தனது மகனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறார்.

SHARE