விஜய் அடுத்து தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார். வெங்கட் பிரபு இயக்க இருக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் நாளை பூஜை உடன் தொடங்குகிறது.
சென்னையை தொடர்ந்து வெளிநாட்டில் ஷூட்டிங் நடைபெற இருக்கிறது.
ஹீரோயின்
தளபதி 68 படத்தின் ஹீரோயின் யார் என பல்வேறு பெயர்கள் பரிசீலனையில் இருந்த நிலையில் தற்போது இளம் நடிகைக்கு அந்த வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.
விஜய் ஆண்டனியின் கொலை படத்தில் நடித்து இருந்த மீனாட்சி சவுத்ரி தான் தளபதி 68ல் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
மீனாட்சி சவுத்ரி தெலுங்கு சினிமாவில் எல்லைமீறிய கிளாமர் காட்டி ரசிகர்களை தன் பக்கம் இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது