உன் கிட்ட கேட்க முடியாது.. பிக் பாஸ் வீட்டில் வெடித்த சண்டை.. இரண்டாவது ப்ரோமோ

89

 

பிக் பாஸில் இன்று வெளிவந்த முதல் ப்ரோமோ வீடியோவில் பிரதீப், விசித்திரா மற்றும் கேப்டன் விஜய்க்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மோதல்
அதன் தொடர்ச்சியாக தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் கேப்டன் விஜய் மற்றும் பிரதீப் இடையே உணவு சம்மந்தமாக மோதல் வெடிக்கிறது.

பிரதீப்பை பார்த்து, நாங்க எல்லாரும் இங்கு வேலை பார்க்கும் போது நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க, உங்க கிட்ட கேட்க முடியாது என காரசாரமாக பேசுகிறார்.

இரண்டாவது ப்ரோமோ
இதனால் கடுப்பாகும் பிரதீப் தனக்கு தேவையான உணவை கரும்பலகையில் எழுதிவிட்டு செல்ல, சமையல் அறையில் இருப்பவர்கள் கோபமடைகிறார்கள்.

இதை வைத்து பார்க்கும் போது, இன்றைய எபிசோட் கண்டிப்பாக தீயாய் இருக்கும் என தெரிகிறது. இதோ அந்த இரண்டாவது ப்ரோமோ..

SHARE