ரஜினியுடன் இணைந்த சென்சேஷன் நட்சத்திரங்கள்.. தலைவர் 170 படத்தின் நடிகர், நடிகைகள் அறிவிப்பு

84

 

ரஜினிகாந்த் அடுத்ததாக TJ ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ள திரைப்படம் தலைவர் 170. லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

நேற்று இப்படத்தின் படக்குழுவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க துவங்கினார்கள். அதன் தொடர்ச்சியாக இன்றும் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் லிஸ்ட் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

ரஜினியுடன் இணைந்த நடிகை
அதில் முதல் ஆளாக சென்சேஷன் நடிகை துஷாரா விஜயன் தலைவர் 170ல் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

துஷாரா விஜயன் சார்பட்டா பரம்பரை, நட்சத்திரங்கள் நகர்கிறது, அநீதி ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE