வெளிநாட்டில் எந்தெந்த இடங்களில் லியோ எவ்வளவு வசூல் தெரியுமா

108

 

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்ப்புடன் வெளிவரவிருக்கும் திரைப்படங்களில் ஒன்று லியோ. விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி என்பதால் லியோ படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இதுவரை எந்த ஒரு விஜய் படத்திற்கும் நடக்காத ஒரு விஷயத்தை லியோ படத்திற்காக செய்துள்ளனர். ஆம், இப்படத்தின் ப்ரீ புக்கிங் ரிலீஸுக்கு 40 நாட்கள் இருக்கும் நிலையில் துவங்கினார்கள்.

குறிப்பாக வெளிநாடுகளில் ப்ரீ புக்கிங்கில் லியோ திரைப்படம் பட்டையை கிளப்பி வருகிறது என்று தான் சொல்லவேண்டும். இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 15 கோடிக்கும் மேல் லியோ திரைப்படம் வசூல் செய்துள்ளது. இதனால் முதல் நாள் மாபெரும் வசூல் சாதனையை வெளிநாடுகளில் லியோ படைக்கும் என்கின்றனர்.

முழு லிஸ்ட்
இந்நிலையில், லியோ திரைப்படம் முதல் நாள் வெளிநாட்டு ப்ரீ புக்கிங்கில் எந்தெந்த இடங்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை வரிசையாக பார்க்கலாம்.

USA – $600,045 (Premieres) கனடா : $86,028 (Premieres) UK : $400,017 ஆஸ்திரேலியா : $80,162 ஜெர்மனி : $65,060 ஸ்விசர்லாந்து : $45,128 ஃபிரான்ஸ்: $43,026 மலேசியா : $85,620 UAE : $200,562 மற்றவை : $200,210

SHARE