நடிகர் சூரி காமெடியன் என்பதை தாண்டி தற்போது ஹீரோவாகவும் வளர்ந்துவிட்டார். அவர் விடுதலை படத்தை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். மேலும் அவர் கைவசம் பல படங்கள் இருக்கிறது.
இந்நிலையில் தற்போது சூரி ஷூட்டிங்கில் இருக்கும் போது அவரை குழந்தைகள் கூட்டம் சுற்றிவளைத்து இருக்கிறது.
கேரவனை பார்க்கணும்..
சூரி இருக்கும் கேரவனை பார்க்க வேண்டும் என அந்த சிறுவர்கள் கூட்டம் கோரிக்கை வைக்க, சூரி இறுதியில் அவர்கள் ஆசையை நிறைவேற்றி வைக்கிறார்.